Pages

Showing posts with label ஊழல் இல்லாத தேசம் வேண்டும். Show all posts
Showing posts with label ஊழல் இல்லாத தேசம் வேண்டும். Show all posts

Friday, September 9, 2011

ஊழல் இல்லாத தேசம் வேண்டும்!

வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
மது இல்லாத நாடு வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
ஊழல் இல்லாத தேசம் வேண்டும்!

வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
மோசடி இல்லாத வணிகம் வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
சத்தம் இல்லாத அரசியல் வேண்டும்!

வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
அநீதி இல்லாத வளர்ச்சி வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
அழுகை இல்லாத அமைதி வேண்டும்!

வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
நோய் இல்லாத தேசம் வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
கல்லாமை இல்லாத நாடு வேண்டும்!

வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
விளம்பரம் இல்லாத சேவை வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
கள்ளம் இல்லாத ஊடகம் வேண்டும்!

வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
பயம் இல்லாத சமூகம் வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
பொய் இல்லாத தலைமை வேண்டும்!

வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
சாதி இல்லாத தேசம் வேண்டும்!
Related Posts Plugin for WordPress, Blogger...