What change you find in the Jamaat’s work?
There was a time, say up to first forty years of the Jamaat’s formation that everyone was very sincere without any concern about personal amenities. Now the situation has changed. Even full time workers’ officialdom and personal concerns have increased at the cost of sincerity. Now it has a become a routine job beginning at, say, 9 A.M. and continuing up to, say, 5 P.M. Earlier the atmosphere was of total devotion to the object of the Jamaat. There are exceptions, no doubt, but my feeling is based on overall atmosphere.
What are your engagements these days?
After retirement from the Jamaat I have kept myself busy in translation work into the Hindi language. I have translated Bukhari in three volumes. A publisher provides me books for translation and I do the job. My pen has not retired.
Moulana Kausar Yazdani in conversation with Dr Waquar Anwar in Radiance weekly. Here
A towering personality among Muslims
Moulana Kausar Yazdani was not just a journalist or writer, but an active worker and a leader also. He became chief of J. I. H. (Delhi & Haryana State) in 1979 and remained so till 1995. At that time, he used to start his day before morning prayers (salat Fajr), read daily news paper and wrote editorial, etc. Later, he worked for the Kanti till about 1’o clock. After 3 or 5’o clock in the afternoon, to 11 in the night, he spent his time, visiting different places of Delhi & Haryana for Dawah and Islamic awekening. It was his daily routine. In 1995 he was called to central office of the Jamaat as its all India secretary to look after the Dawah work from which he just retired. Nadvi translated about 40 books in Hindi and wrote a dozen books.
Javed Ali in Milli Gazette. Here
Moulana Kausar Yazdani was laid to rest in New Delhi
Maulana Dr. Kausar Yazdani, a renowned Islamic scholar, author, journalist, activist and former Secretary for Dawah, Jamaat-e-Islami Hind (JIH), breathed his last on August 29 at his residence in New Delhi following a brief illness. He was 76.
His funeral prayer was led by Amir JIH Maulana Syed Jalaluddin Omari after Zuhr prayers on August 30. He was laid to rest in Batla House Graveyard. He left behind three sons and one daughter.
A report in Radiance Weekly.
Here
காட்சி மாறுவது எப்போது?
பாசிஸ இருள் அகல்வது எப்போது?
இந்தியனே நீ யோசி!
புதிய அத்தியாயத்தை நீ வாசி!
காட்சி மாறுவது எப்போது?
ஏழை மகிழ்வது எப்போது?
இந்தியனே நீ யோசி!
புதிய அத்தியாயத்தை நீ வாசி!
காட்சி மாறுவது எப்போது?
அமெரிக்க மயக்கம் கலைவது எப்போது?
இந்தியனே நீ யோசி!
புதிய அத்தியாயத்தை நீ வாசி!
காட்சி மாறுவது எப்படி? எப்படி?
சமூக நீதி கிடைப்பது எப்படி? எப்படி?
இந்தியனே நீ யோசி!
புதிய அத்தியாயத்தை நீ வாசி!
காட்சி மாறுவது எப்போது?
இலவச மருத்துவம் எப்போது?
இந்தியனே நீ யோசி!
புதிய அத்தியாயத்தை நீ வாசி!
காட்சி மாறுவது எப்போது?
குழந்தைகள் சிரிப்பது எப்போது?
இந்தியனே நீ யோசி!
புதிய அத்தியாயத்தை நீ வாசி!
காட்சி மாறுவது எப்போது?
நீதி மலர்வது எப்போது?
இந்தியனே நீ யோசி!
புதிய அத்தியாயத்தை நீ வாசி!
காட்சி மாறுவது எப்போது?
அமைதி நிலைப்பது எப்போது?
இந்தியனே நீ யோசி!
புதிய அத்தியாயத்தை நீ வாசி!
காட்சி மாறுவது எப்போது?
எல்லோருக்கும் கல்வி எப்போது?
இந்தியனே நீ யோசி!
புதிய அத்தியாயத்தை நீ வாசி!
செயற்கை வளர்ச்சி ஜொலிக்குது!
நகரங்கள் எல்லாம் மின்னுது!
ஏழையின் வயிறோ கலங்குது!
பசியும் பட்டினியும் வாட்டுது!
இந்த இடைவெளி நாட்டை அழித்துவிடுமே!
இந்த முரண்பாடு மனிதத்தைச் சிதைத்துவிடுமே!
இந்தியனே நீ யோசி!
புதிய அத்தியாயத்தை நீ வாசி!
படிப்பறிவு அற்றவர்கள் எத்தனை...! எத்தனை...!
மருத்துவ உதவி கிட்டாதவர்கள் எத்தனை..! எத்தனை...!
ஆதரவாளர்கள் எங்கே போனார்கள்?
துயர் துடைப்பவர்கள் எங்கே தொலைந்தார்கள்?
உரிமை மறுக்கப்பட்ட சிறுமிகள் எத்தனை..! எத்தனை..!
கருவிலே கொல்லப்பட்டவர்கள் எத்தனை..! எத்தனை..!
ஆதரவாளர்கள் எங்கே போனார்கள்?
துயர் துடைப்பவர்கள் எங்கே தொலைந்தார்கள்?
நல்ல கல்வி! மலிவான கல்வி!
எல்லோருக்கும் கிடைக்க வேண்டாமா?
இந்தியனே நீ யோசி!
புதிய அத்தியாயத்தை நீ வாசி!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
மது இல்லாத நாடு வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
ஊழல் இல்லாத தேசம் வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
மோசடி இல்லாத வணிகம் வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
சத்தம் இல்லாத அரசியல் வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
அநீதி இல்லாத வளர்ச்சி வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
அழுகை இல்லாத அமைதி வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
நோய் இல்லாத தேசம் வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
கல்லாமை இல்லாத நாடு வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
விளம்பரம் இல்லாத சேவை வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
கள்ளம் இல்லாத ஊடகம் வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
பயம் இல்லாத சமூகம் வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
பொய் இல்லாத தலைமை வேண்டும்!
வேண்டும்! வேண்டும்! வேண்டும்!
சாதி இல்லாத தேசம் வேண்டும்!